போகம்

pōkam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இன்பம் - pleasure, sensual delight, sexual enjoyment — given above
மூலம் · source: தமிழ் விக்சனரி (போகம்)
2.
நுகர்வு
மூலம் · source: தமிழ் விக்சனரி (போகம்)
3.
விளைவு - yield of corn in a field
மூலம் · source: தமிழ் விக்சனரி (போகம்)
4.
அனுபவம், செல்வம், பாம்பின்படம், சுகம், விளைவு, உணவு, சரீரம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 314)
5.
பெண், ஆடை, அணிகலன், போசனம், தாம்பூலம், பரிமளம், பாட்டு, பூம்படுக்கை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 430)
6.
1)நுகர்ச்சி,நுகர்பொருள், பயன். இது பாவமும் புண்னியமும் ஆகும். எ-டு போக பாக்கியங்கள் (செல்வமும் நுகர்வும்). பா ஆணவம் 2) கடவுள் அவத்தை 3இல் ஞானமும் கிரியையும் சமமாக இருத்தல் 3) பெண், ஆடை அணிகலன், போசனம், தாம்பூலம், பரிமளம், பாட்டு, பூவமளி என எட்டு.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 214)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bttbvrhg/

தமிழ்
“போகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bttbvrhg/
APA
Oliyon Research. (2026). போகம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/bttbvrhg/
MLA
"போகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bttbvrhg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment