மாய்

māy
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நரி (146.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாய்)
2.
ஏகமாய்; ஒருசேர
"நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்.." (குறள்-999)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாய்)
3.
ஒளி மழுங்குதல்
"பகன்மாய" (கலித்தொகை-143)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாய்)
4.
மறைதல்
"களிறுமாய்க்குங் கதிர்க்கழனி" (மதுரைக்காஞ்சி-247)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாய்)
5.
அழிதல்
"குன்றன்னார்.. நின்றன்னார் மாய்வர் நிலத்து" (குறள்-898)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாய்)
6.
இறத்தல்
"தம்பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர்" (மலைபடுகடாம்-553)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாய்)
7.
ஈடுபட்டு இருத்தல்
புத்தகத்தில் மாய்ந்திருந்தேன்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாய்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/29bsq5bt/

தமிழ்
“மாய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/29bsq5bt/
APA
Oliyon Research. (2026). மாய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/29bsq5bt/
MLA
"மாய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/29bsq5bt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment