மாய்
māy
பொருள்கள் · Senses
1.
நரி (146.)
2.
ஏகமாய்; ஒருசேர
"நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்.." (குறள்-999)
3.
ஒளி மழுங்குதல்
"பகன்மாய" (கலித்தொகை-143)
4.
மறைதல்
"களிறுமாய்க்குங் கதிர்க்கழனி" (மதுரைக்காஞ்சி-247)
5.
அழிதல்
"குன்றன்னார்.. நின்றன்னார் மாய்வர் நிலத்து" (குறள்-898)
6.
இறத்தல்
"தம்பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர்" (மலைபடுகடாம்-553)
7.
ஈடுபட்டு இருத்தல்
புத்தகத்தில் மாய்ந்திருந்தேன்.
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/29bsq5bt/
தமிழ்“மாய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/29bsq5bt/APA
Oliyon Research. (2026). மாய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/29bsq5bt/MLA
"மாய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/29bsq5bt/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment