ஆடி
āṭi
பொருள்கள் · Senses
1.
கூத்தாடுபவன்
மணிப்பை யரவி னாடி ( அருச்சுனன்றவ. 113).
2.
கண்ணாடி
பொன்னி னாடியிற் பொருந்துபு நிற்போர் ( 19, 90).
3.
நுண்பொருட்களை தெளிவுற காண உதவும் கண்ணாடித் துண்டு
4.
பளிங்கு
விதிமா ணாடியின் வட்டங் குயின்று ( 8, 47)..
5.
நான்காம் மாதம்
6.
தமிழ்நாட்காட்டி ஆண்டில் நான்காவது மாதம் (பெரும்பாலும், ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 16 வரையான காலம்).
7.
உத்திராடநாள் ()
8.
பகலில் 12 நாழி கைக்குமேல் இரண்டு நாழிகை கொண்ட முகூர்த்தம் ( குணா. 73.)
தொகுதிகள் · Categories: பொருட்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6297hcdq/
தமிழ்“ஆடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/6297hcdq/APA
Oliyon Research. (2026). ஆடி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6297hcdq/MLA
"ஆடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/6297hcdq/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment