தேடல் · Search: இணையம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

127 இல் 76–100 · 76–100 of 127

மின் வணிகம் miṉ vaṇikam meaning
கணினி பிணையங்கள் வழியாக வணிக நடவடிக்கைகளைப் பொதுவாகக் குறிக்கிறது. தற்போது இணையம் வழி நடைபெறும் வணிகத்தையும் இவ்வாறே குறிக்கின்றனர் — E-commerce
இணைய வரலாறு iṇaiya varalāṟu meaning
1960 களில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை, இணையத்தின் இன்றியமையாத் தேவையை உணர்ந்தது.இது தங்கள் நாட்டிலுள்ள கணிப்பொறி ஒருங்கிணைப்பையே நம்பி இருக்க வேண்டி இருந்தது. ஏதோ ஒரு காரணம் பற்றி, … — internet, history of
நச்சுப்பிழை naccuppiḻai meaning
இது ஒரு வரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவும் நச்சுயிரி அன்று. மாறாகக் காழ்ப்புள்ள நிகழ் நிரல். ஒரே இரவில் உலகம் முழுதும் ஒரு கணிப்பொறியி லிருந்து மற்றொரு கணிப்பொறிக்குப் பரவுவது. இண… — virus
புறப்பிணையம் puṟappiṇaiyam meaning
ஒரு நிறுவனம் இணையத் தொழில்நுட்ப அடிப்படையில் (குறிப் பாக வைய விரிவலைத் தொழில் நுட்பங்கள்) தமது நிறுவனப் பிணையத்தை அமைத்திருப்பின் அதனை அக இணையம் (Intranet) என்றழைக் கிறோம். அந்த நிற… — extranet
முடிவுறுத்தி muṭivuṟutti meaning
find all files: அனைத்து கோப்புகளையும் கண்டறி. find entire cells : அனைத்து கலங்களையும் கண்டறி. find next : e1அடுத்தது கண்டறி. find now : இப்போதுக் கண்டறி. finger : ஃபிங்கர்: இ… — finalizer
வளைய பிணையம் vaḷaiya piṇaiyam meaning
ஒவ்வொரு கணினியும் மற்றக் கணினிகளுடன் இணைக்கப்பட்டுள்ள கணினி இணையம். புவியியல் முறையில் கணினிகள் நெருக்கத்தில் இருக்கும்போது இது பயன்படுகிறது — ring network
தகவல் இணையம் takaval iṇaiyam meaning
தகவல்களை அனுப்புகிற செய்தித் தொடர்பு இணையம் — data network
கோப்பகத் தேடி kōppakat tēṭi பெயர்ச்சொல் · Noun meaning
1.கோப்புகளை, கோப்பகங்களிலிருந்து தேடித் தருவதால் 'கோப்பகத் தேடி' என்பர்.
புரவலர் கணினி puravalar kaṇiṉi meaning
1. தொலைவில் முனையங்களுக்கும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள கருவிகளுக்கும் கணினித் திறனை வழங்குகிற மைய வகைப்படுத்தும் அலகு. 2. தொலைத் தகவல் தொடர்புக்கு அல்லது வளாக இணைய இணைப்புக்குப் பொறுப்ப… — host computer
கலப்பு இணையம் kalappu iṇaiyam meaning
செய்தித் தொடர்புகளில், பல்வேறு விற்பனையாளர்களிடமிருந்து வாங்கப்பட்ட சாதனங்களினாலான ஒர் இணையம் — hybrid network
விரலிடைத்தோல் viraliṭaittōl meaning
சில விலங்குகளின் விரல்களை இணைக்கும் மெல்லிய படலம். நீரில் நீந்தத் துடுப்புபோல் உதவுவது. எ-டு வாத்து, தவளை. (உயி) 2. இடையம்: இணையம் ஒ. net, internet — web - 1
இணைய நன்மைகள் iṇaiya naṉmaikaḷ meaning
இவை பின்வருமாறு : 1) இது ஒரு தகவல் களஞ்சியம், இதில் மில்லியன் கணக்கு அளவுள்ள தகவல் பக்கங்கள் உள்ளன. 2) எந்தத் தகவலை வேண்டும் மென்றாலும் எப்பொழுதும் தெரிந்து கொள்ளலாம். கல்வி, விளையாட்டு,… — internet, advantages of
மின்னணு வணிகம் miṉṉaṇu vaṇikam meaning
கணினிப் பிணையம் வழியாக மேற்கொள்ளப்படும் வணிக நடவடிக்கை. மின்வணிகம், நிகழ்நிலை (Online) தரவு சேவை, இணையம் அல்லது அறிக்கைப் பலகைச் சேவை (BBS) ஆகியவற்றின் வழியாக ஒரு பயனாளருக்கும் ஒ… — electronic commerce
இணைய அலைபரப்பு iṇaiya alaiparappu meaning
இணையம் வழியாக கேட்பொலி (Audio) மற்றும் ஒளிக் காட்சி (Video) தரவுகளைப் பரப்புதல். இது வலைபரப்பு (Webcasting) என்றும் அழைக்கப்படுகிறது. இணைய அலைபரப்பு என்பது வழக்கமான வானொலி நிலை… — Internet broadcasting
ஓஎஸ். பீ. எஃப் ōes. pī. eḵp meaning
திறந்த மீக்குறு பாதை முதலில் எனப்பொருள்படும் Open Shortest Path First என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையம் போன்ற ஐ. பீ பிணை யங்களுக்கான திசைப்படுத்தும் நெறிமுறை. ஒவ்வொர… — OSPF
விண்டோஸ் பயன்பாடுகளுக்காக உருவாக்கப்பட்ட மைக்ரோ சாஃப்ட் குவிக்பேசிக்கின் மேம்பட்ட பதிவு. விசுவல் பேசிக்கருவிப் பெட்டியில் இருந்து பயன்பாடுகளுக்குப் பொருள்களை இழுத்து வருவதன்மூலம் விண்டோஸ் ப… — visual basic
மின்னனு வணிகம் miṉṉaṉu vaṇikam meaning
கணினிப் பிணையம் வழியாக மேற்கொள்ளப்படும் வணிக நடவடிக்கை.மின்வணிகம், நிகழ்நிலை(Online) தகவல் சேவை,இணையம் அல்லது அறிக்கைப் பலகைச் சேவை (BBS) ஆகியவற்றின் வழியாக ஒரு பயனாளருக்கும் ஒரு … — electronic commerce
தொலைவிலிருந்தோ உலகளவிலோ மருத்துவச் செய்திகளைப் பெறுதல். இதற்கு இணையம் பயன்படுகிறது. (தொ.நு) — telemedicine
விண்டன் சர்ஃப் viṇṭaṉ carḵp meaning
இணையத்தின் தந்தை இவர் கருத்துப்படி இணையம் எல்லையிலா நன்மைகளையும் நலங்களையும் அளிக்கக் கூடியது. இவர் மனைவி 50 ஆண்டுகள் செவிடாக இருந்தார். இதை இவர் குணப்படுத்தினார். இணையத்தை ஆராய்ந்த பொழ… — vintoncerf
இணையத் தொலைபேசி iṇaiyat tolaipēci meaning
பொதுத் தொலைத் தொடர்புக் கட்டமைப்பைப் பயன்படுத்தாமல் இணையத்தின் வழியாக இரண்டுபேர் பேசிக் கொள்ளும் முறை. இரு முனையிலும் ஒரு கணினி, ஒர் இணக்கி (modem), இணையத் தொலைபேசி மென் பொருள் இருப்ப… — Internet telephone
சொற்பொருள் பிழை coṟporuḷ piḻai meaning
ஒரு செயலுக்குத் தேவையான தவறான கட்டளைப் படிவமைப்பைப் பயன்படுத்தல் குறிகளுக்கும் அவற்றின் பொருளுக்கும் இடையிலுள்ள தொடர்பை ஆராயுந்துறை. sentinel - குறிகாட்டி : குறிப்பிட்ட நிலைமையைக் க… — semantic error
இலக்க தரவுப் பணி ilakka taravup paṇi meaning
பொதுத் தரவுத் தொடர்பு சேவையாளர்களால் இயக்கப்படும் ஒரு செய்தித் தொடர்பு இணையம் (எடுத்துக் காட்டு : டெலிகாம் ஆஸ்திரேலியா). இது, இலக்கத் தரவுகளை அதிவேகத்தில் கொண்டு செல்கிறது. தரவுகள் பெ… — digital data service
தானியக்கச் சோதனை tāṉiyakkac cōtaṉai meaning
தன்னியக்க பதிவு முறை. இம்முறை யில் கணினி இணையம் ஒன்றின் முனையங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில், தகவல்களை அனுப்பத் தயார் நிலையில் உள்ளன வா என்பதை அறிய சோதிக்கப்படு கின்றன. கணினி இணைய… — autopolling
எஃப்டீபீ சேவையகம் eḵpṭīpī cēvaiyakam meaning
இணையம் வழியாகவோ அல்லது எந்தவொரு டீசிபி/ஐபி பிணையம் வழி யாகவோ, கோப்புப் பரிமாற்ற நெறிமுறையைப் (FTP) பயன் படுத்தி, பயனா ளர்கள் கோப்புகளை பதிவேற்ற அல்லது பதிவிறக்க அனுமதிக்கும் ஒரு… — FTP server
இணையம் என்பது பிணையங்களின் பிணையம் (Network of Networks). ஒரு நாட்டிலுள்ள உள்ளுர் மற்றும் வட்டாரப் பிணையங்களை ஒருங்கிணைத்து இணையத்தில் பிணைக்கப்பட்டுள்ள இன்னொரு முதுகெலும்புப் பிணையத்து… — Internet backbone