புறப்பிணையம்
puṟappiṇaiyam
பொருள்கள் · Senses
1.
ஒரு நிறுவனம் இணையத் தொழில்நுட்ப அடிப்படையில் (குறிப் பாக வைய விரிவலைத் தொழில் நுட்பங்கள்) தமது நிறுவனப் பிணையத்தை அமைத்திருப்பின் அதனை அக இணையம் (Intranet) என்றழைக் கிறோம். அந்த நிறுவனத்துக்கு பொருள் வழங்கு வோர் வாடிக்கையாளர் இவர்களும் வரம்புக்குட்பட்ட வகையில் நிறுவனப் பிணையத்தை அணுக அனுமதித்தால் அதனை புறப்பிணையம் எனலாம். இவ்வாறு அனுமதிப்பதால் வணிக நடவடிக்கைகள் விரைவுபடுகின்றன. உறவுகள் பலப்படுகின்றன.
— extranet
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7xuaxx55/
தமிழ்“புறப்பிணையம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7xuaxx55/APA
Oliyon Research. (2026). புறப்பிணையம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7xuaxx55/MLA
"புறப்பிணையம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7xuaxx55/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment