{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7xuaxx55/", "data": {"id": "7xuaxx55", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7xuaxx55/", "kind": "word", "headword": "புறப்பிணையம்", "romanization": "puṟappiṇaiyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:31.855353+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு நிறுவனம் இணையத் தொழில்நுட்ப அடிப்படையில் (குறிப் பாக வைய விரிவலைத் தொழில் நுட்பங்கள்) தமது நிறுவனப் பிணையத்தை அமைத்திருப்பின் அதனை அக இணையம் (Intranet) என்றழைக் கிறோம். அந்த நிறுவனத்துக்கு பொருள் வழங்கு வோர் வாடிக்கையாளர் இவர்களும் வரம்புக்குட்பட்ட வகையில் நிறுவனப் பிணையத்தை அணுக அனுமதித்தால் அதனை புறப்பிணையம் எனலாம். இவ்வாறு அனுமதிப்பதால் வணிக நடவடிக்கைகள் விரைவுபடுகின்றன. உறவுகள் பலப்படுகின்றன.", "needs_definition": false, "gloss_en": "extranet", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 563"}]}}