இணைய நன்மைகள்

iṇaiya naṉmaikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவை பின்வருமாறு : 1) இது ஒரு தகவல் களஞ்சியம், இதில் மில்லியன் கணக்கு அளவுள்ள தகவல் பக்கங்கள் உள்ளன. 2) எந்தத் தகவலை வேண்டும் மென்றாலும் எப்பொழுதும் தெரிந்து கொள்ளலாம். கல்வி, விளையாட்டு, தேர்வு முடிவுகள் 3) இணையப் பக்கங்களில் பெரும்பான்மைப் பொத்தான்களைக் கொண்டுள்ளன. இவற்றைச் சொடுக்கக் கீழிறக்கம் ஏற்படும். 4) இதில் நிறைய மென்பொருள் உள்ளது, இதில் எதை வேண்டுமானாலும் ஒருவர் கணிப்பொறிக்கு மாற்றிப் பயன்படுத்திக் கொள்ளலாம். 5) டெல்நெட் (தொலை இணையம்) என்பது ஒரு கருவியமைப்பு, இதன்மூலம் தகவல் அணுக்கம் பெறலாம். எக்கணிப்பொறியிலும் சேமித்து வைத்த நிகழ்நிரல்களை ஓட விடலாம். 6) மின்னஞ்சல் மூலம் பல பயனாளிகளுடன் உலக அளவில் தொடர்பு கொண்டு, பயனுள்ள கலந்துரையாடல் நடத்தலாம். 7) நல்ல வணிக வாய்ப்புள்ளது. — internet, advantages of
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 133)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8s3gnyrx/

தமிழ்
“இணைய நன்மைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8s3gnyrx/
APA
Oliyon Research. (2026). இணைய நன்மைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8s3gnyrx/
MLA
"இணைய நன்மைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8s3gnyrx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment