மின்னனு வணிகம்
miṉṉaṉu vaṇikam
பொருள்கள் · Senses
1.
கணினிப் பிணையம் வழியாக மேற்கொள்ளப்படும் வணிக நடவடிக்கை.மின்வணிகம், நிகழ்நிலை(Online) தகவல் சேவை,இணையம் அல்லது அறிக்கைப் பலகைச் சேவை (BBS) ஆகியவற்றின் வழியாக ஒரு பயனாளருக்கும் ஒரு வணிக நிறுவனத்துக்கும் இடையே நடைபெறுவதாக இருக்கலாம்.ஒரு வணிக நிறுவனத்துக்கும் அதன் வாடிக்கையாளருக்கும் இடையே,மின்னணு தகவல் பரிமாற்றத் (EDI) தடங்கள் வழியாக நடைபெறும் எவ்வித வணிகத் தகவல் பரிமாற்றமாகவும் இருக்கலாம்.
— electronic commerce
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7zpxsn2r/
தமிழ்“மின்னனு வணிகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7zpxsn2r/APA
Oliyon Research. (2026). மின்னனு வணிகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7zpxsn2r/MLA
"மின்னனு வணிகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7zpxsn2r/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment