சொற்பொருள் பிழை
coṟporuḷ piḻai
பொருள்கள் · Senses
1.
ஒரு செயலுக்குத் தேவையான தவறான கட்டளைப் படிவமைப்பைப் பயன்படுத்தல் குறிகளுக்கும் அவற்றின் பொருளுக்கும் இடையிலுள்ள தொடர்பை ஆராயுந்துறை. sentinel - குறிகாட்டி : குறிப்பிட்ட நிலைமையைக் காட்டும் உரு. எ-டு காந்த நாடாவின் முனை. - separator - பிரிப்பி : தகவல் முறைமை அலகுகளைப் பிரிக் கப்பயன்படும் உரு sequence - திட்ட வரிசை : தகவல் இனங்களைக் குறிப் பிட்ட வரிசையில் வைத்தல் எ.டு. பெயர்களை அகரவரிசை யில் அமைத்தல். sequence error - திட்ட வரிசைப் பிழை திட்ட வரிசைச் சரிபார்ப்புச் செயலி னால் கண்டறியப்படும் பிழை. sequencing - வரிசையாக்கல் : அடிப்படைக் கட்டுப்பாட்டு அமைப்புகளில் ஒன்று. கணக் கீடுகளை ஒன்றின் பின் ஒன் றாகச் செய்யும் முறை. sequential access storage - வரிசை அணுக்கச் சேமிப்பு : இது ஒரு சேமிப்புக் கருவி யமைப்பு. இதில் தகவல்கள் அவை சேமிக்கப்பட்ட வரிசை யிலேயே அணுகப்படும். serial - தொடர் : வரிசையில் கட்டளைகள் அல்லது தகவல் இனங்களைக் கையாளல். serial access - தொடர் அணுக்கம் : தொடர் முறையில் தகவல் இனங்களைப் பெறும் முறை. serial memory - தொடர் நினைவகம் : கணிப்பொறி நினை வகம். இதில் தகவல்கள் முதலில் சேமித்தவாறே கிடைக்கும். serial programming - தொடர் நிகழ்நிரலாக்கல் : கணிப்பொறி களில் ஒரு சமயம் ஒரு செயலை நிறைவேற்றும் நிகழ்நிரல். server - பணிப்பி : இது இணையப் பக்கத்தை (web. page) அமைத்தலில் வருவது. எச்டிஎம்எல் குறிமையைக் கொண்டது. அதற்குரிய இடம் இதில் இருக்கும். serviceability - பணித்திறன் : புறத்திண்மையுள்ள முறையின் அடிப்படையில் அமைந்த நம்பு மையுள்ள கருவித் தொகுதி. service provider - பணியளிப்பி : இணையம், தொலை பேசி. . service routines,- பணி நடைமுறைகள் நடைமுறைச் செயல்கள். இவற்றின் நோக்கம் இதுவே. கணிப்பொறிச் செயல் மற்றும் பேணுகை தொடர் பான எல்லா வேலைகளையும் நிறைவேற்றல்; நிகழ்நிரல் களைத் திருத்தலும் தயாரித்தலும். இச்செயல் முறைகள் பின் வருமாறு. பொதுநோக்க நிகழ்நிரல்களில் Self 197 - sig அமைபவை. சேமிப்பிலுள்ள ஒன்றிற்கு 1) நிறைவேற்று நடைமுறைகள் | மேற்பட்ட பிட்டுகளை இடம் 2) தொகுப்பிகள் 3) இயற்றிகள் 4) கோவையாக்கிகள் 5) பிழைநீக்கு நடைமுறைகள் 6) குறைநீக்கு நடைமுறைகள் 7) உட்பலன்/ வெளிப்பலன் நடைமுறைகள் servo-mechanism - முடுகக்கு பொறிநுட்பம் : மின்னாற்றல் இயங்கும் கருவியமைப்பு. இது கணிப்பொறிச் செயல்களைக் கட்டுப்படுத்துவது. set - அமை : சேமிப்பு அமைப் பிடத்தில் விரும்பிய மதிப்பை வைத்தல். set pulse - அமைதுடிப்பு : ஒரு பிட்டை அமைக்கும் பண் புள்ள துடிப்பு set up time - அமைவு நேரம்: கணிப்பொறி இயங்குவதற்கு முன்பும் பின்பும் இடையிலும் உள்ள நேரம். இதில் கையால் செய்யும் வேலைகள், நிறை வேற்றப்படும் நாடாச் சுருள் களை மாற்றல். shared data base - பகிர்வு தகவல் தளம் : பயனாளிகள் பலரும் தகவல்களை ஒரு வருக்கு மற்றொருவர் பகிர்ந்து கொள்ளும் தகவல்தளம். shift-இடப்பெயர்வு : பதிவகத் தில் பெருக்க அல்லது வகுக்கச் வலமாக மாற்றும் செயல். shift register- இடப் பெயர்வு பதிவகம் : இதில் சேமித்த தகவல்கள் இடம் வலமாக மாறும். shortcuts - குறுக்கு வழிகள் இவை பயன்பாடுகளுக்கு உதவு பவை. இருவகை. 1) விசைப்பலகைக் குறுக்கு வழிகள். 2) மேடைக் குறுக்கு வழிகள். Group for Graphics. சிக்கர்ப் : வரைகலை தனி நாட்டக் குழு. கணிப்பொறி வரைகலை மேம்பாட்டுக்காகப் பாடுபடும் பொதுநல அமைப்பு. signal - குறிகை : ஒரு வலை யமைவில் செல்லும் மின் துடிப்பு. இது பிட்டுகளைக் குறிக்கப் பயன்படுவது. இப் பிட்டுகள் தகவல்களைக் குறிப் signal distance - குறிகை தொலைவு : ஒரே நீளமுள்ள இரண்டு இருமச் சொற்கள் ஒத்த பிட் நிலைகள் எண் ணிைக்கையில் வேறுபடுதல் எடு ஒன்றை மற்றொன்று தொட ரும். இரண்டு இரு 6 பிட் சொற்களுக்கிடையே உள்ள குறிகைத் தொலைவு3. signalling rate- குறிகை வீதம்: ஒரு தகவல் தொடர்புத் தொகுதியில் குறிகைகள் செலுத்தப்படும் அளவு. ஒரு வினாடிக்கு இத்தனை பிட்டு கள் அளக்கப்படுவது. sign bit - குறிப் பிட் : ஒரு தனி பிட்டைக் கொண்டது. sign bit extension - தனிபிட் விரிவு : இது கணிப்பொறியில் எண்களின் குறியை +/- ஐக் குறிக்கப்பயன்படுவது. குறி யீட்டின் மதிப்பு 1 என்றால் அது எதிர்க்குறி (-) எண்ணை யும் 0 என்றால் நேர்க்குறி (+) எண்ணையும் குறிக்கும். sign digit-குறி இலக்கம் : இது ஒரு மதிப்புப் புலம் அல்லது சொல்லின் இறுதியில் இயல் பாக இருக்கும் உரு. மதிப்பின் இயற்கணிதக் குறியைக் குறிக் கப்பயன்படுவது. significant digits - சிறப்பு இலக்கங்கள் : ஓர் எண்ணின் இலக்க நிலைகள். இவற்றின் மதிப்புகள் தெரிந்தவை. எண் னின் துல்லியத்திற்குப் பொருத் தமானவை. எண்கள் : ஓர் எண்ணிலுள்ள இலக்கங்களின் எண்ணிக்கை. மேலும் பயன்படுத்துவதற் கேற்ற பொருள் உள்ளவை. பொதுவாகக் கணிப்பொறிக் கணக்கீடுகளில் எண்கள் முழு மை ஆக்கப்படும் எ-டு 12345 6789, இது நான்கு சிறப்பெண் களைக் கொண்டதாக இருக் கும். 1234. silicon chip - சிலிகன் நறுவல், : இது ஒரு கருவியமைப்பு. அலோக அரைகுறை கடத்தி சிலிகன் கூறைக் கொண்டது. ஒருங்கிணை சுற்றிணைக் கொண்டது. அளவு மிக மிகக் குறைந்திருக்கும். குறைந்த விலை உயர் விரைவுச் செயல் திறன். simple combo box - எளிய கூடுகைப் பெட்டி : இது தன் பட்டியல் பெட்டியை வெளிப் படுத்தாது. இதற்கு இதன் உயரப் பண்பை உயர்த்த வேண்டும். simplex - தனிப் பகுதி : இது ஒரு தகவல் தொடர்பு வழி. ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு ஒரே திசையில் மட்டும் தகவலை எடுத்துக் செல்வது. simple list box - எளிய பட்டியல் பெட்டி : இது பட்டியலைக் காட்டப் பயன் படுவது. இதிலிருந்து பயனாளி ஒன்றுக்கு மேற்பட்ட தகவல் இனங்களைத் தேர்ந்தெடுக் கலாம். இதற்கு விஷ வல் பேசிக் உதவும். simulator - பகர்ப்பி : இது ஒரு மென்பொருள் அல்லது வன் பொருள் தொகுதி. ஒரு உண் மைச் செயலைப் பகர்ப்பு செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது. simulation routine - பகர்ப்பு நடைமுறை வேறுபட்ட கணிப்பொறிகளை இயக்க ஒரு கணிப்பொறியில் நிகழ்நிரல் களை உதவுமாறு வடிவமைக் கப்பட்ட விளக்கும் நடைமுறை. - simultaneity - ஒழுங்கு நிகழ் திறன் : இதில் ஒரு நிகழ்நிரலி லுள்ள செயல்கள் ஏனைய செயல்களோடு ஒரு சேர நடைபெறுமாறு செய்ய இயலும். ஒருங்கு நிகழ் அணுக்கம் : இதில் தகவல் சேமிக்கப்படு கிறது அல்லது மீட்கப்படு கிறது. தகவல் தொகுதியின் அனைத்துக் கூறுகளையும் ஒரு போக்காக மாற்றி இதைச் செய்யலாம். single address instruction - ஒற்றை முகவரிக் கட்டளை : ஒரு செயலிட முகவரி கொண்ட கட்டளைப் படி வமைப்பு கொண்டது. single biterror - தனிபிட்டு பிழை : இது ஒரு தகவல் செலுத்துபிழை. இதில் ஒரு வரிசையிலுள்ள ஒரு தனிப் பிட் தலைகீழாகும்: 0 ஒன் றாகும்; 1 சுழியாகும். single board computer - ஒற்றைப் பலகைக் கணிப் பொறி : இது ஒரு முழுமை யான கணிப்பொறி. இதில் ஆர்ஓஎம், ஆர்ஏஎம், சிபியூ ஐ/ஓ இடைமுகம் ஆகியவை இருக்கும். ஒரு தனி அச்சுச் சுற் றுப் பலகை பொருத்தப்பட்டுத் தொழிற்சாலைக் கட்டுப் பாட்டுப் பயன்களுக்குப் பயன் படுவது. size attribute - அளவு இயல்பு : எச்டிஎம்எல் வேறுபட்ட ஏழு எழுத்து அளவுகளில் பாடத் தைக் காட்ட உதவுவது. மிகச் சிறிய அளவு 1,பெரிய அளவு 7. sizing - அளவிடல் : ஒரு தகவல் முறையாக்கும் செயலைச் செய்யத் தேவைப்படும் மூலங் களையும் வசதிகளையும் மதிப் பிடல். பயனாளியின் தேவை களுக்கு ஏற்ற செலவில் ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்ய லாம். skeletal code - தட்டிக் குறி மை : முழுமையற்ற கட்ட ளைத் தொகுதி. ஒரு பொது நடை முறையின் பகுதியாக அமைவது. சுட்டளவுகளால் நிறைவு பெறுவது. skip - தாவல் : இது ஒரு கணிப் பொறிக் கட்டளை. இதில் தாவலைத் தவிர வேறு ஒரு கட்டளையும் நடைபெறு வதில்லை. வரிசையிலுள்ள அடுத்த கட்டளையைத் தொடங்க நடைபெறுவது.
— semantic error
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/es2thgw6/
தமிழ்“சொற்பொருள் பிழை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/es2thgw6/APA
Oliyon Research. (2026). சொற்பொருள் பிழை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/es2thgw6/MLA
"சொற்பொருள் பிழை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/es2thgw6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment