இணைய அலைபரப்பு
iṇaiya alaiparappu
பொருள்கள் · Senses
1.
இணையம் வழியாக கேட்பொலி (Audio) மற்றும் ஒளிக் காட்சி (Video) தரவுகளைப் பரப்புதல். இது வலைபரப்பு (Webcasting) என்றும் அழைக்கப்படுகிறது. இணைய அலைபரப்பு என்பது வழக்கமான வானொலி நிலையங்கள் இணையம் வழியாக ஒலிபரப்புச் செய்வதையும் உள்ளடக்கியதே. இணையத்தில் மட்டுமே ஒலிபரப்புச் செய்யும் நிலையங்களும் உள்ளன. இணையம் வழி ஒலிபரப்பாகும் பாடல்களை ரியல் ஆடியோ (Real Audio) என்னும் மென் பொருள் உதவியுடன் கேட்கலாம். ஒளிக்காட்சி அலை பரப்பை ரியல் பிளேயரில் காணலாம். எம்போன் (MBONE) என்பது இணைய அலை பரப்பில் ஒரு முறை
— Internet broadcasting
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5pv489c5/
தமிழ்“இணைய அலைபரப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5pv489c5/APA
Oliyon Research. (2026). இணைய அலைபரப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5pv489c5/MLA
"இணைய அலைபரப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5pv489c5/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment