{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5pv489c5/", "data": {"id": "5pv489c5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5pv489c5/", "kind": "word", "headword": "இணைய அலைபரப்பு", "romanization": "iṇaiya alaiparappu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:48.578166+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இணையம் வழியாக கேட்பொலி (Audio) மற்றும் ஒளிக் காட்சி (Video) தரவுகளைப் பரப்புதல். இது வலைபரப்பு (Webcasting) என்றும் அழைக்கப்படுகிறது. இணைய அலைபரப்பு என்பது வழக்கமான வானொலி நிலையங்கள் இணையம் வழியாக ஒலிபரப்புச் செய்வதையும் உள்ளடக்கியதே. இணையத்தில் மட்டுமே ஒலிபரப்புச் செய்யும் நிலையங்களும் உள்ளன. இணையம் வழி ஒலிபரப்பாகும் பாடல்களை ரியல் ஆடியோ (Real Audio) என்னும் மென் பொருள் உதவியுடன் கேட்கலாம். ஒளிக்காட்சி அலை பரப்பை ரியல் பிளேயரில் காணலாம். எம்போன் (MBONE) என்பது இணைய அலை பரப்பில் ஒரு முறை", "needs_definition": false, "gloss_en": "Internet broadcasting", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 779"}]}}