மின்னணு வணிகம்

miṉṉaṇu vaṇikam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினிப் பிணையம் வழியாக மேற்கொள்ளப்படும் வணிக நடவடிக்கை. மின்வணிகம், நிகழ்நிலை (Online) தரவு சேவை, இணையம் அல்லது அறிக்கைப் பலகைச் சேவை (BBS) ஆகியவற்றின் வழியாக ஒரு பயனாளருக்கும் ஒரு வணிக நிறுவனத்துக்கும் இடையே நடைபெறுவதாக இருக்கலாம். ஒரு வணிக நிறுவனத்துக்கும் அதன் வாடிக்கையாளருக்கும் இடையே, மின்னணு தரவு பரிமாற்றத் (EDI) தடங்கள் வழியாக நடைபெறும் எவ்வித வணிகத் தரவு பரிமாற்றமாகவும் இருக்கலாம் — electronic commerce
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 516)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9ufg59aw/

தமிழ்
“மின்னணு வணிகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9ufg59aw/
APA
Oliyon Research. (2026). மின்னணு வணிகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9ufg59aw/
MLA
"மின்னணு வணிகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9ufg59aw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment