தேடல் · Search: இணையம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

127 இல் 1–25 · 1–25 of 127

இணையம் iṇaiyam
பெயர்ச்சொல் — internet, Unknown
web based tamil education
வலை valai பெயர்ச்சொல் · Noun variant
கண்ணி — net, web
இணைப் பிணையம் iṇaip piṇaiyam similar
ஒன்றாக இணைக்கப்பட்ட ஒன்றுக்கு மேற்பட்ட கணினிப் பிணையங்களுக்கு இடையிலான தகவல் தொடர்பு. பெரும்பாலும் இணையம் வழி அல்லது விரி பரப்புப் பிணையம் வழியாக, இரண்டு குறும் பரப்புப் பிணையங்களுக்கிட… — Internetwork
இணைப்பிணையம் iṇaippiṇaiyam similar
ஒன்றாக இணைக்கப்பட்ட ஒன்றுக்கு மேற்பட்ட கணினிப் பிணையங்களுக்கு இடையிலான தகவல் தொடர்பு. பெரும்பாலும் இணையம் வழி அல்லது விரி பரப்புப் பிணையம் வழியாக, இரண்டு குறும்பரப்புப் பிணையங்களுக்கிடை… — Internet work
இனைய iṉaiya உரிச்சொல் · Expressive similar
இத்தன்மையன — of this kind
இணையர் iṇaiyar பெயர்ச்சொல் · Noun similar
இணையர் (பெ) - தம்பதியர் = தம்பதி.
இணையல் iṇaiyal பெயர்ச்சொல் · Noun similar
இணைதல் , சேர்தல்
இணைய மொழி iṇaiya moḻi similar
Internet language
இணையணை iṇaiyaṇai பெயர்ச்சொல் · Noun similar
பலவனா அணை
இணையான iṇaiyāṉa similar
Parallel
இணையாப்பு iṇaiyāppu similar
ஊடச்சுடனும் சக்கரத்துடனும் இழைந்து சென்று அவை தனித்து உருளாது இணைந்து உருளச் செய்யும் ஆப்பமைவு — spline
பிணையம் piṇaiyam பெயர்ச்சொல் · Noun similar
வலைப்பின்னல்
வினையம் viṉaiyam பெயர்ச்சொல் · Noun similar
(புறமொழிச்சொல்--சமசுகிருதம்-- विनय--விநய--8.--மூலச்சொல் )
இசட் இணையம் icaṭ iṇaiyam similar
உள்ளூர்ப்பகுதி வலையமைவு — Z-net
இணைய நேரம் iṇaiya nēram similar
Internet time
இணையதளம் iṇaiyataḷam பெயர்ச்சொல் · Noun similar
இணையத்தில் ஒரு முகவரியில் உள்ள பக்கங்களின் தொகுப்பு — website
இணையத்தளம் iṇaiyattaḷam similar
*(தமி), (பெ) - இணையத்தளம்
இணையசை iṇaiyacai பெயர்ச்சொல் · Noun similar
நிரையசை
இணையாக்கல் iṇaiyākkal similar
இணை செயலாக்கக் கணினிக்காக நிரல்களை உருவாக்குதல் — parallelelizing
இணையாளர் iṇaiyāḷar பெயர்ச்சொல் · Noun similar
இணைந்து செயல்படுபவர்
இனியம் iṉiyam similar
lozenge
இன்னயம் iṉṉayam பெயர்ச்சொல் · Noun similar
உபசார மொழி
இன்னியம் iṉṉiyam பெயர்ச்சொல் · Noun similar
வாச்சியங்கள் ( வத்தவ. 2, 30.)
ஈநாயம் īnāyam similar
இழிவு