வினையம்

viṉaiyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(புறமொழிச்சொல்--சமசுகிருதம்-- विनय--விநய--8.--மூலச்சொல் )
மூலம் · source: தமிழ் விக்சனரி (வினையம்)
2.
செயல், செய்தொழில் ()
வேண்டுமாறு புரிதி யைய வினைய நாடி ( ஏமகூடப். 30).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வினையம்)
3.
பூர்வகருமம்
காவலர்க் கரசாய் வாழ்ந்து வினையம தறுத்து ( காப்பு.).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வினையம்)
4.
உபாயம்
மிகைசெய்வார் வினை கட்கெல்லா மேற்செயும் வினையம் வல்லான் ( இரணிய. 147).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வினையம்)
5.
வஞ்சகம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வினையம்)
6.
வஞ்சக வேலைப்பாடு
மருங்குடை வினையமும் ( இலங்கைகே. 20).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வினையம்)
7.
காண்க... வினயம்__ 3
மூலம் · source: தமிழ் விக்சனரி (வினையம்)
8.
நிகழ்ச்சி
மேல்வரும் வினைய மோர்ந்திலை ( மூவாயிர. 5).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வினையம்)
9.
காண்க....வினயம்__4.5.6.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வினையம்)
10.
கருமம், தொழில், பணி, விதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (வினையம்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/by6g49rg/

தமிழ்
“வினையம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/by6g49rg/
APA
Oliyon Research. (2026). வினையம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/by6g49rg/
MLA
"வினையம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/by6g49rg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment