வலை

valai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கண்ணி — net, web
வேடன் மானுக்குக் வலை விரித்தான்(The hunter spread the net for the deer)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வலை)
2.
மீவுரையால் (Hyper Text) ஆன, ஒன்றோடொன்று தொடுப்புடைய ஏராளமான ஆவணங்களின் தொகுப்பு. பயனாளர், முகப்புப் பக்கம் (Home Page) வழியாக இணையத்தில் நுழைகிறார் — web
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: இணையம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1561)
3.
வலைப்பின்னல்;ஒன்றுக்குள் ஒன்று: ஒரு கட்ட மைப்புக்குள் அதேபோன்ற கட்டமைப்பை இடம்பெறச் செய்தல். (எ-டு) 1. ஒரு தரவுத் தளத்தில் உள்ள அட்டவணைக்குள் வேறோர் அட்டவணை இருக்கலாம். 2. ஒரு நிரலில் உள்ள செயல்முறைக்குள் இன்னொரு செயல்முறை வரை யறுக்கப்படலாம். 3. ஒரு தரவுக் கட்டமைப்பில்(data structure),ஓர் ஏட்டிலுள்ள (record) ஒரு புலம் (field) இன்னோர் ஏடாக இருக்கலாம். — nest
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 307)
4.
இணையத்தில் மக்களையும், நிறுவனங்களையும் குறிக்கப் பயன்படும் முன்னொட்டு (Prefix) (எ-டு) இணையச் சமூகத்தில் மிகவும் மரியாதைக்குரிய நபரை இணையக் கடவுள் (net.god) என அழைப்பர். — net1
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: இணையம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 308)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7mdf5mgz/

தமிழ்
“வலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7mdf5mgz/
APA
Oliyon Research. (2026). வலை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/7mdf5mgz/
MLA
"வலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7mdf5mgz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment