இணைப் பிணையம்

iṇaip piṇaiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒன்றாக இணைக்கப்பட்ட ஒன்றுக்கு மேற்பட்ட கணினிப் பிணையங்களுக்கு இடையிலான தகவல் தொடர்பு. பெரும்பாலும் இணையம் வழி அல்லது விரி பரப்புப் பிணையம் வழியாக, இரண்டு குறும் பரப்புப் பிணையங்களுக்கிடையேயான தகவல் தொடர்பைக் குறிக்கும் — Internetwork
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 783)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qsg97bxc/

தமிழ்
“இணைப் பிணையம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qsg97bxc/
APA
Oliyon Research. (2026). இணைப் பிணையம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qsg97bxc/
MLA
"இணைப் பிணையம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qsg97bxc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment