தேடல் · Search: முறி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

அழி aḻi பெயர்ச்சொல் · Noun variant
அழிவு, கேடு — ruin, straw, lattice, pity, to perish, to destroy, to decay
நிறுத்து niṟuttu variant
நிறுத்தி விட்டு, (குறள் 1132): உண்டாக்கி விட்டு, (குறள் 1174).
முரி muri similar
நொய், சிதைவு
மூரி mūri பெயர்ச்சொல் · Noun similar
வலிமை — strength, strong, splendour
முத்துமுறி muttumuṟi பெயர்ச்சொல் · Noun similar
முத்துப்போல் வெண்மையான உயர்ந்த வெண்கலம்
முரிவரி murivari பெயர்ச்சொல் · Noun similar
வரிப்பாட்டுவகை ( 3, 16, அரும்.)
முசுறி mucuṟi பெயர்ச்சொல் · Noun similar
காண்க: முசிறி
முப்புரி muppuri பெயர்ச்சொல் · Noun similar
மூன்று நூல் சேர்த்துத் திரித்த கயிறு
முராரி murāri பெயர்ச்சொல் · Noun similar
இறைவனான கண்ணன் — lord Krishna, a hindu god, murari...lord krishna, an incarnation of god vishnu …
முரிப்பு murippu பெயர்ச்சொல் · Noun similar
முரிக்கை
முரிவு murivu பெயர்ச்சொல் · Noun similar
ஒடிகை ()
முற் muṟ similar
செலுத்து உருளை: நீர் அல்லது நீராவியால் சுழலும் உருளையுடைய விமான எந்திரம். — Propeller turbine
மூவூரி mūvūri பெயர்ச்சொல் · Noun similar
மிக மூத்த ஊர்வன இனம்- மூத்த ஊரி — dinosaur, Dinosaurus
ஒசி oci வினைச்சொல் · Verb meaning
ஒடி, முறி
இறு iṟu வினைச்சொல் · Verb meaning
முறி, ஒடி
கெடு keṭu வினைச்சொல் · Verb meaning
அழி நிலைக்கு மாற்று.
சாடு cāṭu வினைச்சொல் · Verb meaning
(குற்றம் அல்லது குறை கண்டு) கடிந்துகொள்
ஞெரி ñeri பெயர்ச்சொல் · Noun meaning
பழ ஓடு — hollow Peri-carp or hollow skin of a ripped fruit, broken part of a pot, Cut or…
பிளவு piḷavu பெயர்ச்சொல் · Noun meaning
விரிந்துண்டாஞ் சந்து
ஒடிபு oṭipu பெயர்ச்சொல் · Noun meaning
முறிகை
இக்கு ikku பெயர்ச்சொல் · Noun meaning
ஆடிக்குக் கொண்டான்; ஒரு சாரியை. ( எழுத். 126.).
ஒட்டு oṭṭu meaning
மரப்பட்டை, படை வகுப்பு, சபதம், நட்பு, பந்தயம், ஒளிப்பிடம், இணைப்பு, சார்பு, ஆணை, ஒப்பு, ஓரம்
இறும் iṟum meaning
முறியும், (475ர்.
காசோலை kācōlai பெயர்ச்சொல் · Noun meaning
காசோலை, பணமுறி, உண்டியல்.
மாற்று māṟṟu வினைச்சொல் · Verb meaning
இருக்கும் முறையில் இருந்து வேறொன்றுக்கு செல்லுதல் — change,customize