நிறுத்து
niṟuttu
பொருள்கள் · Senses
1.
நிறுத்தி விட்டு, (குறள் 1132): உண்டாக்கி விட்டு, (குறள் 1174).
2.
ஒரு படி/எழுது முனை நிலை வட்டினைத் தொடு மானால் அதனால் ஏற்படும் சேதத்தினைத் தடுக்க அந்த அலகை அதன் இருப்பிடத்திற்குக் கொண்டு வருமுன் படி/எழுது முனையைப் பின்னுக்கு இழுத்துக் கொள்ளல். மின்சாரம் நிறுத்தப்படும்போது பெரும்பாலான நவீன இயக்கிகள் இவ்வாறு நிறுத்திக் கொள்கின்றன.
— park
3.
தரவு இழப்பு எதுவும் நேராவகையில் ஒரு நிரலையோ, இயக்க முறைமையையோ முடிவுக்குக் கொண்டு வருதல்
— shutdown
4.
1. ஒரு நிரல் அல்லது இயக்க முறைமையின் ஒரு செயல்பாட்டை இடையிலேயே நிறுத்துதல் அல்லது முறித்தல். 2. கோப்பு மேலாண்மையில் ஒரு கோப்பினை அழித்தல். பெரும்பாலும் அதனை மீட்கும் நம்பிக்கை இல்லமல்
— kil
5.
(கணிப்பொறி)
— log off, out
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7q62jrbe/
தமிழ்“நிறுத்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7q62jrbe/APA
Oliyon Research. (2026). நிறுத்து. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7q62jrbe/MLA
"நிறுத்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7q62jrbe/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment