தேடல் · Search: முறி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

முறி muṟi வினைச்சொல் · Verb
* - அந்த கிளையை முறி . — break
முறிவு muṟivu பெயர்ச்சொல் · Noun prefix
வைரக்குற்றவகை ( ii, 78)
முறிகரை muṟikarai பெயர்ச்சொல் · Noun prefix
இடிந்த கரை ()
முறிதல் muṟital பெயர்ச்சொல் · Noun prefix
துளிர்த்தல்
முறிமம் muṟimam prefix
முறி பத்திரம் — policy
முறியன் muṟiyaṉ பெயர்ச்சொல் · Noun prefix
ஆண் அடிமை
முறிகதவு muṟikatavu பெயர்ச்சொல் · Noun prefix
மேற்பாதி தனியாகவும் கீழ்ப்பாதி தனியாகவும் திறந்துமூடும்படி அமைந்த கதவு
முறிச்சி muṟicci பெயர்ச்சொல் · Noun prefix
அடிமைப்பெண்
முறிப்பி muṟippi prefix
antidote
முறிப்பு muṟippu prefix
கா்வம், மாற்று, மருந்து
முறியோலை muṟiyōlai பெயர்ச்சொல் · Noun prefix
முகரிவோலை
முறி நிலை muṟi nilai prefix
மாதிரி உலோகத் துண்டு மீது கூடுதல் பளுவைச் சேர்க்காத நிலையில் அது விரிந்து கொடுக்கத் தொடங்கும்போது உள்ள நிர்ப்பந்தத்தின் அளவு — yield point
முறிகுளம் muṟikuḷam prefix
பூராடம்
முறிச்சல் muṟiccal பெயர்ச்சொல் · Noun prefix
முறிகை
முறித்தல் muṟittal பெயர்ச்சொல் · Noun prefix
ஒடித்தல்
முறிவிடம் muṟiviṭam prefix
ஒரு கட்டுப்பாட்டு ஆணை மூலமாகவோ அல்லது கையால் இயக்குவது மூலமாகவோ ஒரு நிரலை நிறுத்தக்கூடிய ஒரு இடம். சோதனை செய்தல் அல்லது பிழைநீக்க நிரல்களில் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. — breakpoint
முறிச்சேலை muṟiccēlai பெயர்ச்சொல் · Noun prefix
நெசவில் உண்டைமறிந்த சேலை
முறித்தேன் muṟittēṉ பெயர்ச்சொல் · Noun prefix
தெளிந்த தேன்
முறிவெள்ளி muṟiveḷḷi prefix
தகர்வியல்புடைய வெள்ளி நிறம் கொண்ட உலோகம். அதிவேக வெட்டுக்கருவிகளைச் செய்வதற்கான எஃகு உலோகக் கலவைகளைச் செய்வதற்குப் பயன்படுகிறது — molybdenum
முறி வெள்ளி muṟi veḷḷi prefix
(மாலிப்டினம்): தகர்வியல்புடடைய வெள்ளிநிறம் கொண்ட உலோகம். அதிவேக வெட்டுக் கருவிகளைச் செய்வதற்கான எஃகு உலோகக் கலவைகளைச் செய்வதற்குப் பயன்படுகிறது — Molybdenum
முறிக்கட்டி muṟikkaṭṭi பெயர்ச்சொல் · Noun prefix
உயர்ந்தவெண்கலம் ()
முறிசெய்தல் muṟiceytal பெயர்ச்சொல் · Noun prefix
அடிமையாக்குதல்
முறிவு விசை muṟivu vicai prefix
கணினி செய்துகொண்டிருக்கும் வேலையை நிறுத்துவதற்கான விசை. சில கணினிகளில் காணப்படும் — break key
முறிச்சீட்டு muṟiccīṭṭu பெயர்ச்சொல் · Noun prefix
உடன்படிக்கைச் சீட்டு
முறிதிரிசூலை muṟitiricūlai பெயர்ச்சொல் · Noun prefix
சூலைநோய்வகை