முறித்தல்
muṟittal
பொருள்கள் · Senses
1.
ஒடித்தல்
பொருசிலை முறித்த வீரன் ( கிருட்டிண. 141)
2.
கீறுதல்
வேஷ்டியை இரண்டாக முறி
3.
நிறுத்திவிடுதல்
ஏலச்சீட்டை முறித்து விட்டான்
4.
தன்மைமாற்றுதல்
ஆசைப்பிணி பறித்தவனை யாவர் முறிப்பவர் ( அங்கத. 18)
5.
நெசவுத் தறியில் உண்டைமறித்தல்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4nzqwdgg/
தமிழ்“முறித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/4nzqwdgg/APA
Oliyon Research. (2026). முறித்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4nzqwdgg/MLA
"முறித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/4nzqwdgg/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment