{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "7q62jrbe", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7q62jrbe/", "kind": "word", "headword": "நிறுத்து", "romanization": "niṟuttu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:43.153942+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நிறுத்தி விட்டு, (குறள் 1132): உண்டாக்கி விட்டு, (குறள் 1174).", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "திருக்குறள்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-kural-sorporul", "title": "Thirukkural Sorporul Surabhi, N. V. Kalaimani", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 158"}, {"n": 2, "definition_ta": "ஒரு படி/எழுது முனை நிலை வட்டினைத் தொடு மானால் அதனால் ஏற்படும் சேதத்தினைத் தடுக்க அந்த அலகை அதன் இருப்பிடத்திற்குக் கொண்டு வருமுன் படி/எழுது முனையைப் பின்னுக்கு இழுத்துக் கொள்ளல். மின்சாரம் நிறுத்தப்படும்போது பெரும்பாலான நவீன இயக்கிகள் இவ்வாறு நிறுத்திக் கொள்கின்றன.", "needs_definition": false, "gloss_en": "park", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1084"}, {"n": 3, "definition_ta": "தரவு இழப்பு எதுவும் நேராவகையில் ஒரு நிரலையோ, இயக்க முறைமையையோ முடிவுக்குக் கொண்டு வருதல்", "needs_definition": false, "gloss_en": "shutdown", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["முடித்து வை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1329"}, {"n": 4, "definition_ta": "1. ஒரு நிரல் அல்லது இயக்க முறைமையின் ஒரு செயல்பாட்டை இடையிலேயே நிறுத்துதல் அல்லது முறித்தல். 2. கோப்பு மேலாண்மையில் ஒரு கோப்பினை அழித்தல். பெரும்பாலும் அதனை மீட்கும் நம்பிக்கை இல்லமல்", "needs_definition": false, "gloss_en": "kil", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["முறி", "கொல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 261"}, {"n": 5, "definition_ta": "(கணிப்பொறி)", "needs_definition": false, "gloss_en": "log off, out", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 148"}]}}