முரிவு
murivu
பொருள்கள் · Senses
1.
ஒடிகை ()
2.
சுருக்குகை
புருவமுரிவு கண்டஞ்சி ( களம்)
3.
நீங்குகை
இளையர் மார்ப முரிவிலரெழுதி வாழும் ( 372)
4.
வருத்தம்
பாவைமார் முரிவுற்றார்களின் மூர்ச்சனை செய்பவால் ( 1627)
5.
ஊழ் ()
6.
பெருமை ()
7.
மடிப்பு ()
8.
சோம்பு ()
9.
நீங்குதல், முடிவு, சுருக்குதல், ஒடித்தல்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e88tg2mt/
தமிழ்“முரிவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e88tg2mt/APA
Oliyon Research. (2026). முரிவு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/e88tg2mt/MLA
"முரிவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e88tg2mt/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment