முரிவு

murivu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒடிகை ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (முரிவு)
2.
சுருக்குகை
புருவமுரிவு கண்டஞ்சி ( களம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முரிவு)
3.
நீங்குகை
இளையர் மார்ப முரிவிலரெழுதி வாழும் ( 372)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முரிவு)
4.
வருத்தம்
பாவைமார் முரிவுற்றார்களின் மூர்ச்சனை செய்பவால் ( 1627)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முரிவு)
5.
ஊழ் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (முரிவு)
6.
பெருமை ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (முரிவு)
7.
மடிப்பு ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (முரிவு)
8.
சோம்பு ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (முரிவு)
9.
நீங்குதல், முடிவு, சுருக்குதல், ஒடித்தல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 343)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e88tg2mt/

தமிழ்
“முரிவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e88tg2mt/
APA
Oliyon Research. (2026). முரிவு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/e88tg2mt/
MLA
"முரிவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e88tg2mt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment