கெடு

keṭu
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அழி நிலைக்கு மாற்று.
அவனுக்கு கிடைக்காமல் கெடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கெடு)
2.
ஒரு காரியம் முடிக்க வேண்டிய கடைசி நேரம் (காலக்கெடு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கெடு)
3.
கெடுதல், கெடுத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கெடு)
4.
கெடுவான் கேடு நினைப்பான். Evil to those who think evil
கெடுவின்று மறங்கெழு சோழர் (புறநானூறு. 39, 7)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கெடு)
5.
தரித்திரம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 147)
6.
கெடுதல், வறுமை, (குறள் 117).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 120)
7.
உறுதிமுறி அல் லது மாற்றுண்டியலுக்குரிய பணம் அதில் குறிப்பிட்டுள்ள .கொடுபடுவதற்குரிய காலம் — tenor
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 119)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5vmvx8bk/

தமிழ்
“கெடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5vmvx8bk/
APA
Oliyon Research. (2026). கெடு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/5vmvx8bk/
MLA
"கெடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5vmvx8bk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment