மூரி

mūri
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வலிமை — strength, strong, splendour
மூலம் · source: தமிழ் விக்சனரி (மூரி)
2.
மாபெரும் சிறப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (மூரி)
3.
வலிய
மூலம் · source: தமிழ் விக்சனரி (மூரி)
4.
துண்டம், கிழம், திமில், எருது, எருமை, சோம்பல், தெரிவு, பெருமை, வலி, முரண்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 346)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fczbd4sh/

தமிழ்
“மூரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fczbd4sh/
APA
Oliyon Research. (2026). மூரி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/fczbd4sh/
MLA
"மூரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fczbd4sh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment