மாற்று

māṟṟu
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இருக்கும் முறையில் இருந்து வேறொன்றுக்கு செல்லுதல் — change,customize
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாற்று)
2.
ஒன்றைக் கொடுத்து ஒன்றை வாங்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாற்று)
3.
(ஒன்றை) விற்றுக் கைமாற்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாற்று)
4.
பண்டமாற்று (ஒரு பொருளுக்கு ஈடாக மற்றொரு பொருளைத் தந்து கொடுக்கல்-வாங்கல் செய்தல்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாற்று)
5.
பொன், வெள்ளி முதலிய விலையுயர்ந்த மாழைகளின் தரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாற்று)
6.
எதிர் (எதிரானது, மற்றொன்று, எதிர்மாற்று)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாற்று)
7.
பரிகாரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாற்று)
8.
உவமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாற்று)
9.
பொன் வெள்ளியின் தரம், மாற்றல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 334)
10.
ஒரு எண் அடிப்படையிலிருந்து வேறொரு எண் அடிப்படைக்குத் தகவலை மாற்றுதல். 2. நெகிழ் வட்டிலிருந்து நிலைவட்டுக்கு என்பது போன்று ஒரு வகையான இருப்பிடத்திலிருந்து வேறொன்றுக்கு மாற்றுதல் — convert
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 341)
11.
ஒரு கூட்டுப்பொருளில், ஒரு அணு அல்லது குழுவுக்கு பதிலாக வேறொன்றினையிடுதல், 2. ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒன்றுக்கு பதிலாக ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய ஒன்றைக் கொள்ளும் அடிமன பாதுகாப்பு முறை — substitution
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: பதிலீடு, பகரம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1047)
12.
ஏறத்தாழ 3.2 குன்றிமணி நிறையுள்ள மணிக்கல் எடை — carat
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 137)
13.
ஒன்றை ஓரிடத்திலிருந்து வேறு இடத்துக்கு அகற்றுதல் — transfer
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 636)
14.
நச்சுமுறி. காடி நஞ்சுக்கு மாற்று. சோடியம் இரு கார்பனேட் — antidote
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 31)
15.
பயன்படுவதற்கு ஆயத் தமாக உள்ள கருவியமைப்பு — Dummy -A device kept readyfor use
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 79)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6rfzq68d/

தமிழ்
“மாற்று”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6rfzq68d/
APA
Oliyon Research. (2026). மாற்று. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/6rfzq68d/
MLA
"மாற்று." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6rfzq68d/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment