தேடல் · Search: பதிலீடு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
35 இல் 1–25 · 1–25 of 35
பதிலீடு
patilīṭu
ஒரு குறிப்பிட்ட விவரத்தை வேறொன்றால் பதிலீடு செய்தல். பொதுவாக மாற்ற வேண்டிய விவரத்தைத் தேடிக் கண்டறிந்து, பின், அதனை மாற்றியமைப்பர். பெரும்பாலான சொல்செயலித் தொகுப்புகளில் குறிப்பிட்ட சொ… — replace
Substitution, law of
Substitution, Elasticity of
இருக்கும் முறையில் இருந்து வேறொன்றுக்கு செல்லுதல் — change,customize
Substitute
வலை (யாழ். அக.)
பங்கிடுகை; பங்கீடு
mapping
வாடகைத்தாய் — surrogate mother
பொருட்களை அல்லது தகவல்களை அட்டவணையாக அல்லது பட்டியலாக வகைப்படுத்து — tabulate
ஒரு குறிப்பிட்ட உட்பாட்டுக்குக் கணினி அமைவு பதிலளிக்க எடுத்துக் கொள்ளும் நேரம். ஒரு நிகழ்வுக்கும் அந்த நிகழ்வுக்குப் பொறியமைவு அளிக்கும் பதிலுக்குமிடையிலான இடை வேளை — response time
Substitution effect
இடப்பெயர்ச்சி வினை. மீத்தேனிலுள்ள நீர்வளி அணுக் களைக் கதிரவன் ஒளியில், குளோரின் அணுக்கள் ஒன்றன் பின் ஒன்றாக இடப்பெயர்ச்சி செய்யும். இதற்குப் பதிலீட்டு வினை என்று பெயர். இவ்விருவளிகளும் கதி… — substitution reaction
பென்சின் வளையத்தில் இரு கார்பன் அணுக்களோடு இணைந்த பதிலீட்டு அணுக்கள் அல்லது தொகுதிகள் கொண்ட சேர்மம் — para compound
விடை — answer
பாசறை
உடைந்த கண்ணாடித் துண்டு Colloq.
ஒருவகைக் கையணி (W.)
வீடு (சது.)
Elasticity of substitution
ஓர் எழுத்து அல்லது பல எழுத்துகளுக்குப் பதிலீடாகப் பயன்படுத்தப்படும் விசைப்பலகைக் குறி பெரும்பாலும் நட்சத்திர அடையாளம் (*) ஓரெழுத்து அல்லது பல எழுத்துகளுக்குப் பதிலாக இடம் பெறும். கேள்வி… — wildcard characters
பதிலியாக வாங்கும் ஆவணத்தின் படி
வேறொன்றையுங் கவனியாமல் தன்காரியமாய்
அணு உலைகளில் பயன்படுத்தப்படும் வேதியியல் முறையில் தயாரித்த கனமான நீர்
1. நிரலாக்கத்தில், ஒரு செயல்கூறின் அமைப்பு இருக்குமிடத்தில் அச்செயல்கூறுக் கட்டளைகளை இட்டு நிரப்பிவிடுமாறு அமைத்தல். முறையான அளபுருக்கள் (parameters) மெய்யான தரு மதிப்புகளால் (argum… — inline