பாதீடு

pātīṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பங்கிடுகை; பங்கீடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாதீடு)
2.
தலைவன் விருப்பப்படி போர்வீரர் பகைவரிடமிருந்து கவர்ந்த நிரையைத் தமக்குள் பங்கிடுவதைக் கூறும்புறத்துறை. (தொல். பொ. 58.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாதீடு)
3.
பாதுகாத்தல், பாதுகாப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாதீடு)
4.
காத்தல், பங்கீடுதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 285)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xram3zf6/

தமிழ்
“பாதீடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xram3zf6/
APA
Oliyon Research. (2026). பாதீடு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/xram3zf6/
MLA
"பாதீடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xram3zf6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment