பதிலீடு

patilīṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு குறிப்பிட்ட விவரத்தை வேறொன்றால் பதிலீடு செய்தல். பொதுவாக மாற்ற வேண்டிய விவரத்தைத் தேடிக் கண்டறிந்து, பின், அதனை மாற்றியமைப்பர். பெரும்பாலான சொல்செயலித் தொகுப்புகளில் குறிப்பிட்ட சொல்லை/சொல்தொடரைக் கண்டறிந்து புதியதென்றால் மாற்றியமைக்கும்"கண்டறிந்து மாற்று" (Find and Replace) என்னும் வசதி உள்ளது.இருக்கும் விவரத்தையும் புதிய விவரத்தையும் குறிப்பிட வேண்டும். எழுத்து வடிவம்(Upper/Lower case)எப்படியிருப்பினும் மாற்றச் செய்யவும் வசதி உண்டு. — replace
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: மாற்றீடு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1247)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rt55xy7a/

தமிழ்
“பதிலீடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rt55xy7a/
APA
Oliyon Research. (2026). பதிலீடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rt55xy7a/
MLA
"பதிலீடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rt55xy7a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment