தேடல் · Search: மாற்றீடு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

31 இல் 1–25 · 1–25 of 31

மாற்றீடு māṟṟīṭu பெயர்ச்சொல் · Noun
கணிதம்: ஒன்றுக்கு ஈடாக (முற்றீடாக) மற்றொன்றை இடுதல் அல்லது வைத்தல்.
பதிலீடு patilīṭu variant
ஒரு குறிப்பிட்ட விவரத்தை வேறொன்றால் பதிலீடு செய்தல். பொதுவாக மாற்ற வேண்டிய விவரத்தைத் தேடிக் கண்டறிந்து, பின், அதனை மாற்றியமைப்பர். பெரும்பாலான சொல்செயலித் தொகுப்புகளில் குறிப்பிட்ட சொ… — replace
மத்ரித் matrit பெயர்ச்சொல் · Noun similar
மத்ரித் (எசுப்பானியம்: Madrid) எசுப்பானிய நாட்டின் தலை நகரமும் ஆகும்.
மணற்றிட்டு maṇaṟṟiṭṭu பெயர்ச்சொல் · Noun similar
மணலின் திட்டு; மணல்மேடு
மாற்றி māṟṟi similar
1. ஒரு வகையான ஊடகத்திலிருந்து வேறு வகையான ஊடகத்திற்குத் தரவுவை மாற்றும் சாதனம். துளையிட்ட அட்டைகளிலிருந்து தரவுவைப்பெற்று காந்த வட்டுகளில் பதிவு செய்வதைப் போன்றது. 2. தொடர் முறையி… — converter
மாற்றிடும் அச்சு māṟṟiṭum accu similar
உள்வீச்சு வார்ப்புக்கு அதாவது வெப்பம் அளிக்கப்பட்டு குளிர்ந்த பின் உறுதியாகிய பொருட்களை வார்ப்பதற்கு மற்றொரு பெயர் — transfer molding
மறித்து maṟittu பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மறித்தும்
மற்ற வீடு maṟṟa vīṭu similar
உருவம் ஆதி ஐந்தையும் மாய்ப்பது.
மாற்றிப்போடு māṟṟippōṭu similar
ஒரு சமன்பாட்டில் ஒரு புறத்திலிருந்து மறுபுறத்துக்கு உறுப்புகளின் சமத்துவ நிலை மாறாமல் இருக்க மாறிய அடையாளக் குறியுடன் மாற்றிப் போடுதல் — transpose
மாற்றீட்டு வெப்பம் māṟṟīṭṭu veppam similar
மீள்மாற்றம் பெறும் ஒரு தொகுதியில் மாறுவெப்பமடைதலின் வரையறை இதுவே. உறிஞ்சப்பட்ட வெப்பத்தை, வெப்ப இயக்க வெப்பநிலையால் வகுத்துக் கிடைக்கும் ஈவாகும். ஒ. enthalpy — entropy
மாற்றீட்டு எலும்பு māṟṟīṭṭu elumpu similar
குருத்தெலும்பு — replacing bone
மற்றது maṟṟatu பெயர்ச்சொல் · Noun similar
ஏனையது
மாறுகை māṟukai பெயர்ச்சொல் · Noun meaning
ஒன்று இருந்த இடத்தில் வேறு ஒன்றை வைத்தல். மாற்றீடு செய்கை — alteration, substitution, change
மீட்பு mīṭpu பெயர்ச்சொல் · Noun meaning
மீட்கை ()
காப்பர் kāppar meaning
ஆவணங்களை இணைக்கும் பழைய முறை. எச்டிஎம்எல் இதை மாற்றீடு செய்துள்ளது — Gopher
ஈட்டுறுதி īṭṭuṟuti meaning
1) ஓர் உடன்பாடு. ஒருவர் மற்றொருவருக்கு ஏற்படும் இழப்பைப்பணத்தாலோ பழுது பார்ப்பதாலோ மாற்றீடு செய்வதாலோ ஈடுசெய்வதாக உடன்படல் 2) பங்குச் சான்றிதழ்கள், வழிப்பட்டியல் முதலிய ஆவணங்கள் இழக்கப்படு… — indemnity
தெளிவாக்கல் teḷivākkal meaning
நிலையான நுண்ணோக்கிப் படவில்லைகள் தயாரிப்பதில் நீர்நீக் கலுக்கும் பதிய வைத்தலுக்கும் இடையிலுள்ள நிலை. இதன் நோக்கம் நீர்நீக்கு பொருளை அகற்றி, அதனைப் பதிய வைக்கும் பொருளோடு கலக்கக் கூடிய ப… — clearing
உறுப்பகங்கள் uṟuppakaṅkaḷ meaning
புகழ் வாய்ந்த பிரான்ஸ் பாஸ்டர் நிறுவனம் உயிருள்ள உறுப்புகளை உருவாக்கியுள்ளது. இவையே உறுப்பகங்கள். உடலில் பதிய வைக்கப்படும்பொழுது, வேலை செய்யத் தவறும் உறுப்பின் வேலைகளைச் செய்பவை. சிறு ந… — organoids
தரப்படுத்தல் tarappaṭuttal meaning
அளவைசெய்தல். ஓர் எண்ணின் மிதப்புப்புள்ளிக் குறியிடலை மாற்றீடு செய்யும் முறை. அதன் இயல்பான வடிவத்தினால் இதைச் செய்யலாம் — standardization
சுருக்கப்பட்ட curukkappaṭṭa meaning
தரமான எழுத்துகளின் அகலத்தில் ஏறக்குறைய 60% மட்டுமே அகலமுடைய அச்சு. சுருக்கப்பட்ட பைகாவில் 2. 5 செ. மீ-க்கு condensed type : சுருக்கப்பட்ட அச்செழுத்து : ஒரு அங்குல வரிசையில் அதிக … — condensed
மரபுவழி முறைமை marapuvaḻi muṟaimai meaning
ஒரு வணிக நிறுவனம் அல்லது அலுவலகத்தில் புதிய கணினி அமைப்புகளை நிறுவிய பிறகும் பயன்பாட்டில் இருக்கும் ஒரு பழைய கணினி மென்பொருள்,கணினிப் பிணையம் அல்லது பிற கணினிக் கருவிகளைக் குறிக்… — legacy system
பன்மப்பல்லமைவு paṉmappallamaivu meaning
இதில் வாழ்நாள் முழுதும் பற்கள் மாற்றீடு செய்யப்படும். சிதையும் பொழுது அதற்குப் பதில் வேறு ஒன்று உண்டாகும் தவளை, பல்லி — polyphyodont
குறிபாட்டடக்கி kuṟipāṭṭaṭakki meaning
ஒரு தொகு திக் குறியீடுகளை மற்றொரு தொகுதிக் குறியீடுகளாக மாற்றீடு செய்யும் கருவியமைப்பு — encoder - A device substituting one set of symbols for another
பெருமுறையாக்கி perumuṟaiyākki meaning
ஒவ்வொரு பெருங்கட்டளையை மாற்றீடு செய்யும் மென்பொருள் துண்டு. வேறுபெயர் பெருமியற்றி — macro processor
பதிப்பு வேலைகள் patippu vēlaikaḷ meaning
இவை பின் வருமாறு 1. தேவையில்லாத தகவல்களை நீக்கல். 2. புலங்களை எந்திரப் படிவமைப்புக்கு மாற்றல். 3. பின் பயன்களுக்கு வேண்டிய தகவல்களைத் தயாரித்தல் 4. படி எடுத்தல். 5. வெட்டல். 6. ஒட்டல். … — editing functions