பதிப்பு வேலைகள்

patippu vēlaikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவை பின் வருமாறு 1. தேவையில்லாத தகவல்களை நீக்கல். 2. புலங்களை எந்திரப் படிவமைப்புக்கு மாற்றல். 3. பின் பயன்களுக்கு வேண்டிய தகவல்களைத் தயாரித்தல் 4. படி எடுத்தல். 5. வெட்டல். 6. ஒட்டல். 7. மாற்றீடு செய்தல். — editing functions
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 83)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p5ptgef6/

தமிழ்
“பதிப்பு வேலைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p5ptgef6/
APA
Oliyon Research. (2026). பதிப்பு வேலைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/p5ptgef6/
MLA
"பதிப்பு வேலைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p5ptgef6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment