{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "p5ptgef6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/p5ptgef6/", "kind": "word", "headword": "பதிப்பு வேலைகள்", "romanization": "patippu vēlaikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:16.450723+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவை பின் வருமாறு 1. தேவையில்லாத தகவல்களை நீக்கல். 2. புலங்களை எந்திரப் படிவமைப்புக்கு மாற்றல். 3. பின் பயன்களுக்கு வேண்டிய தகவல்களைத் தயாரித்தல் 4. படி எடுத்தல். 5. வெட்டல். 6. ஒட்டல். 7. மாற்றீடு செய்தல்.", "needs_definition": false, "gloss_en": "editing functions", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 83"}]}}