மாற்றீடு

māṟṟīṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணிதம்: ஒன்றுக்கு ஈடாக (முற்றீடாக) மற்றொன்றை இடுதல் அல்லது வைத்தல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாற்றீடு)
2.
ஒன்றுக்கோ பலவற்றுக்கோ ஈடாகவோ அல்லது சார்ந்தோ மற்றொன்று நிற்றல். ஒருவருக்கோ பலருக்கோ அவர் சார்பாகப் பேசவும் கருத்து சொல்லவும் ஒருவரை நிறுத்துவது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாற்றீடு)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a45wqbhw/

தமிழ்
“மாற்றீடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/a45wqbhw/
APA
Oliyon Research. (2026). மாற்றீடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/a45wqbhw/
MLA
"மாற்றீடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/a45wqbhw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment