{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rt55xy7a/", "data": {"id": "rt55xy7a", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rt55xy7a/", "kind": "word", "headword": "பதிலீடு", "romanization": "patilīṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:22.976101+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு குறிப்பிட்ட விவரத்தை வேறொன்றால் பதிலீடு செய்தல். பொதுவாக மாற்ற வேண்டிய விவரத்தைத் தேடிக் கண்டறிந்து, பின், அதனை மாற்றியமைப்பர். பெரும்பாலான சொல்செயலித் தொகுப்புகளில் குறிப்பிட்ட சொல்லை/சொல்தொடரைக் கண்டறிந்து புதியதென்றால் மாற்றியமைக்கும்\"கண்டறிந்து மாற்று\" (Find and Replace) என்னும் வசதி உள்ளது.இருக்கும் விவரத்தையும் புதிய விவரத்தையும் குறிப்பிட வேண்டும். எழுத்து வடிவம்(Upper/Lower case)எப்படியிருப்பினும் மாற்றச் செய்யவும் வசதி உண்டு.", "needs_definition": false, "gloss_en": "replace", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["மாற்றீடு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1247"}]}}