பதிலீட்டுக் குறிகள்

patilīṭṭuk kuṟikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஓர் எழுத்து அல்லது பல எழுத்துகளுக்குப் பதிலீடாகப் பயன்படுத்தப்படும் விசைப்பலகைக் குறி பெரும்பாலும் நட்சத்திர அடையாளம் (*) ஓரெழுத்து அல்லது பல எழுத்துகளுக்குப் பதிலாக இடம் பெறும். கேள்விக்குறி (?) ஓரெழுத்துக்குப் பதிலாக இடம் பெறும். இயக்க முறைமைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புகளை, அதாவது குறிப்பிட்ட கோப்புகளின் தொகுதியைக் கையாள இக்குறிகள் பயன்படுத்தப்படுகின்றன. (எ-டு) : SALES.* என்பது SALES என்னும் முதன்மைப் பெயருள்ள, வகைப்பெயர் (extension) எதுவாக இருப்பினும் அத்தனை கோப்புகளையும் குறிக்கும். *. DOC என்பது DOC என்னும் வகைப்பெயர் கொண்ட அனைத்து கோப்புகளையும் குறிக்கும். SALES1. XLS, SALES2. XLS, SALES3. XLS ஆகிய கோப்புகளை SALE?. XLS என்று குறிப்பிடலாம். — wildcard characters
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1568)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/atj852y2/

தமிழ்
“பதிலீட்டுக் குறிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/atj852y2/
APA
Oliyon Research. (2026). பதிலீட்டுக் குறிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/atj852y2/
MLA
"பதிலீட்டுக் குறிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/atj852y2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment