தேடல் · Search: பகரம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

129 இல் 1–25 · 1–25 of 129

பகரம் pakaram பெயர்ச்சொல் · Noun
ஒளி ()
மாற்று māṟṟu வினைச்சொல் · Verb variant
இருக்கும் முறையில் இருந்து வேறொன்றுக்கு செல்லுதல் — change,customize
பகாரம் pakāram பெயர்ச்சொல் · Noun similar
அழகு .
பாகாரம் pākāram பெயர்ச்சொல் · Noun similar
அட்டகணிதத்துள் ஒன்றாகிய வகுத்தல் ()
பரமோபகாரம் paramōpakāram பெயர்ச்சொல் · Noun similar
பேருதவி
பரோபகாரம் parōpakāram பெயர்ச்சொல் · Noun similar
பிறர்க்குச் செய்யும் உதவி
பக்கரசம் pakkaracam பெயர்ச்சொல் · Noun similar
தேன் .
பலகாரம் palakāram பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) பலகாரம்
பலாகாரம் palākāram பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பலகாரம் (பேச்சுவழக்கு)
பக்கரை pakkarai பெயர்ச்சொல் · Noun similar
அங்கவடி
பக்கறை pakkaṟai பெயர்ச்சொல் · Noun similar
துணியுறை
பகந்தரம் pakantaram பெயர்ச்சொல் · Noun similar
மலவாயில் புரைவைத்த புண் .
பகிஷ்காரம் pakiṣkāram similar
Boycott
பஞ்சாக்கரம் pañcākkaram பெயர்ச்சொல் · Noun similar
ஐந்தெழுத்து மறை .
பற்சக்கரம் paṟcakkaram similar
பற்கள் புறவிட்டத்திலும், சக்கரத்தின் பக்கங்களுக்குச் செங்கோண்திலும் அமைந்திருக்கும் பற்சக்கரம் — spur wheel
பல் சக்கரம் pal cakkaram similar
Toothed wheel
பாண்டாகாரம் pāṇṭākāram பெயர்ச்சொல் · Noun similar
பண்டசாலை (யாழ். அக.)
பகம் pakam பெயர்ச்சொல் · Noun similar
1)அறுகுணங்கள்,
பகர் pakar வினைச்சொல் · Verb similar
பகர், பகர்தல் — explain
பக்கம் pakkam similar
அருகு, சகாயம், சுற்றம், இறகு, நட்பு, புறம், சேனை, பதினைந்து நாட்கள் கொண்டது, இடம், தன்மை
பக்கர் pakkar பெயர்ச்சொல் · Noun similar
இனத்தார் .
பரம் param பெயர்ச்சொல் · Noun similar
(புறமொழிச்சொல்--சமசுகிருதம்--परम्/पर--பரம்/பர--1 முதல் 14 வரையிலான சொற்களுக்கும்...भार -பார--15 முதல் 19 வரையிலான சொற்களுக்கும்---उडुम्बर-உடும்பர--சொல் 20 க்கும் மூலச்சொற்கள்)
பாகம் pākam பெயர்ச்சொல் · Noun similar
* பாகம் = பகுதி, சமையற் கலை.
பாகர் pākar பெயர்ச்சொல் · Noun similar
தேரின் மேற்றட்டைச்சுற்றியுள்ள மரக் கைப்பிடிச்சுவர் (சிறுபாணாற்றுப்படை258)
பாகார் pākār பெயர்ச்சொல் · Noun similar
கோட்டை மதில்