பரம்
param
பொருள்கள் · Senses
1.
(புறமொழிச்சொல்--சமசுகிருதம்--परम्/पर--பரம்/பர--1 முதல் 14 வரையிலான சொற்களுக்கும்...भार -பார--15 முதல் 19 வரையிலான சொற்களுக்கும்---उडुम्बर-உடும்பர--சொல் 20 க்கும் மூலச்சொற்கள்)
2.
மேலானது
விரதமே பரமாக . . . சாத்திரங் காட்டினர் ( 4, 50).
3.
திருமால்நிலை ஐந்தனுள் ஒன்று ( தத்வத். 3, 41.)---முதல் நிலை
4.
கடவுள்
காணலாம் பரமே ( 5, 44).
5.
மேலுலகம்
இகபரமாகி யிருந்தவனே ( 6, 17).
6.
திவ்வியம்
7.
மோட்சம் ()
8.
பிறவி நீக்கம்
9.
முன் ()
10.
மேலிடம்
அகிற்புகை . . . பரங்கொடு போகி ( நகர. 4).
11.
அன்னியம்
12.
சார்பு
தெவ்வ ரென்பார் பரமொருங்குவதலால் ( யுத்த. மந்திரப். 90).
13.
தகுதி
தம்பரமல்லன வாண்மைகளை ( பெரியதி. 10, 7, 13).
14.
நிறைவு ( 774.)
15.
நரகம் ()
16.
பாரம் ()
மிசைப்பரந் தோண்டாது ( 30).
17.
உடல்
இப் பரந் துடைத்தவர் (கடிமண. 69).
18.
கவசம் ()
19.
கேடகவகை
புளகத்தோற்பரம் ( 2218).
20.
குதிரைக்கலனை ()
21.
காண்க...அத்தி ()
22.
இதையும் காண்க----திருமால்நிலை
தொகுதிகள் · Categories: கருவிகள், பொருட்கள், செடி கொடிகள், உணவுகள், பழங்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xth82bkm/
தமிழ்“பரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/xth82bkm/APA
Oliyon Research. (2026). பரம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/xth82bkm/MLA
"பரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/xth82bkm/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment