பஞ்சாக்கரம்

pañcākkaram
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஐந்தெழுத்து மறை .
மூலம் · source: தமிழ் விக்சனரி (பஞ்சாக்கரம்)
2.
ஐந்தெழுத்தால் ஆன மந்திரம், நமசிவாய
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 266)
3.
1) தூலபஞ்சாக்கரம் நகரத்தை முதலாக உடையது. 2) சூக்கும பஞ்சாக்கரம். நகரமகரங்கள் இரண்டுமின்றி ஏனைய மூன்றெழுத்தும் முன்னும் பின்னுமாக மாறுதலால் ஐந்து எழுத்து ஆகிச்சிகரத்தை முதலாக உடையது. வேறு பெயர் காரண பஞ்சாக்கரம். ஸ்ரீபஞ்சாக்கரம் என்பது முத்தி பஞ்சாக்கரம்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 186)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cvfpg425/

தமிழ்
“பஞ்சாக்கரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cvfpg425/
APA
Oliyon Research. (2026). பஞ்சாக்கரம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/cvfpg425/
MLA
"பஞ்சாக்கரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cvfpg425/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment