காசோலை

kācōlai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காசோலை, பணமுறி, உண்டியல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (காசோலை)
2.
காசோலையை வங்கியில் சமர்ப்பித்தால், அதில் குறிப்பிட்ட தொகையை உடன் தருவர் அல்லது வங்கிக் கணக்கில் ஏற்றுவர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (காசோலை)
3.
ஒரு வங்கி தன்னிடம் கணக்கு வைத்திருப்பவருக்கு அளிக்கும் அச்சிட்ட தாள். இது நடப்புக் கணக்குக் காசோலை, சேமிப்புக் கணக்குக் காசோலை என இருவகை. பண நடவடிக்கைளுக்குப் பயன்படுவது — cheque
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 39)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u758qkbk/

தமிழ்
“காசோலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u758qkbk/
APA
Oliyon Research. (2026). காசோலை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/u758qkbk/
MLA
"காசோலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u758qkbk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment