தேடல் · Search: மாற்றம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 51–75 · 51–75 of 200
சக்களவன் ()
காண்க: மாற்றாள்
ஆவணப் பரிமாற்றக் கட்டு மானம்'என்று பொருள்படும் Document Interchange Architecture என்னும் தொடரின் தலைப்பெழு த்துக் குறும்பெயர். ஐபிஎம் நிறுவனத்தின் முறை மைப் பிணையக் கட்டுமானத்தில் (Sy… — DIA
கட்டமைப்பு சார்ந்த, அதிகத் திறனுள்ள பணி நிலையங்களை உற்பத்தி செய்யும் 1982இல் நிறுவப்பட்ட நிறுவனம். தனியாக நிற்கும், கட்டமைப்புக் குட்பட்ட அமைப் புகள், வட்டில்லாத பணி நிலையங்கள், ஸ்பார்க், நு… — sun (Sun Microsystems)
உயிர்வேதியியல் வினைகளில் அவற்றின் விரைவை பெரிய அளவிலே மாற்றம் செய்யவல்ல ஒரு புரதப்பொருள். — enzyme
மனக்குழப்பம், மனத் தடுமாற்றம் — confusion
நடனம்
அறிவின்மை
மின்னணுவியல் தரவு மாறுகொள்ளல் : அமைவனங்களிடையிலான மின்னணுவியல் செய்தித் தொடர்பு நடவடிக்கைகள். எடுத்துக்காட்டு : அனுப்பாணைகள்;உறுதி யுரைகள்;பற்றுச்சீட்டுகள். பயன்படுத்தப்படும் சாதனம் எவ்வா… — EDI (Electronic Data Interchange)
தகவல் பரிமாற்றத்துக்கான ஜெனரல் எலெக்ட்ரிக் பிணையம் என்று பொருள்படும் General Electric Network for Information Exchange என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஜெனரல் எலெக்ட்ரிக் இன்… — GEnie
பீகேஸிப் (pkzip) போன்ற இறுக்கிச் சுருக்கும் மென்பொருள் கொண்டு இறுக்கி வைக்கப்படும் ஆவணக் கோப்பினை அடையாளங் காட்டும் வகைப்பெயர். zip drive : லிப் இயக்ககம் : அயோ மெகா நிறுவனம் உருவாக்கிய… — Zip
எழுத்து வடிவில் பாதுகாக்கப்பட்ட ஒரு தகவல்.
கூடாரம் போன்றவற்றைக் கட்ட பயன்படும் தாங்கி
ஏமாற்றம் — cheating, con job, fraud
உருக்குலைந்த பொருளைத் தொடக்க நிலைக்குக் கொண்டு வர, அப்பொருளினுள் மீள் விசை உருவாகிறது. இந்த மீள் விசையின் அளவு உருக்குலைவை பொருத்ததாகும். உருக்குலைந்த பொருளின் ஓரலகு பரப்பில் செயற்ப…
ஒரு பொருளின் இயக்க நிலைமாற்றம் — movement
பொது நுழை வாயில் இடைமுகம் எனப் பொருள்படும் Common Gateway Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஹெச்டீடீபீ போன்ற தரவு பரிமாற்ற வழங்கன் (Server) கணினிகளுக்கிடையேயும்… — CGI
இயங்குநிலைத் தரவு பரிமாற்றம் எனப் பொருள்படும் Dynamic Data Exchange என்ற தலைப்பெழுத்துக் குறும்பெயர். மைக்ரோசாஃப்ட் விண் டோஸ் மற்றும் ஒஎஸ்/2 ஆகிய வற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட பயன்பாட்டுத் தொக… — DDE
மேம்படுத்திய சிறுசாதன இடை முகப்பு என்று பொருள்படும் Enhanced Small Device Interface என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். வட்டுகள் கணினியுடன் அதி வேகத்தில் தகவல் பரிமாறிக்கொள்… — ESD
Inter Block Gap என்பதற்கான குறும்பெயர் IBI : ஐபிஐ : Inter-Governmental Bureau of Informatics என்பதன் குறும்பெயர். ஐ. நா. சபை, யுனெஸ்கோ அல்லது ஐ. நா. முகமை அமைப்புகளின் உறு… — IBG
இவற்றிற்குக் குறிப்பிடக்கூடிய இலை, தண்டு, வேர் என்னும் உறுப்பு வேறுபாடு உண்டு. இவ்வுறுப்புகளில் மரத்திசுவும் பட்டைத் திசுவும் இருக்கும். இலைகள் ஒளிச்சேர்க்தை நடத்துபவை. இலைகளின் அடியில் ச… — pteridophyta
ஊக்கம் - vigour
மாற்றம், வேறுபாடு
வளை, வளைவின் வட்டப்பகுதி, வளைப்பு, மூலைமுடுக்கு.
இடறு. தெற்றுகாலின ரோடி னர் ( சிவவிரத. 139)