தேடல் · Search: மாற்றம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
மாற்றம்
māṟṟam
சொல், மறைத்தல், எதிர்மொழி, பகை
விசைப் பலகையிலுள்ள ஒரு விசை அதை அழுத்திக் கொண்டு வேறொரு விசையை அழுத்தினால் அதன் இயல்பான பணியைச் செய்யாமல் வேறு பணியைச் செய்யும் — modifier key
விசைப் பலகையிலுள்ள ஒரு விசை; அதை அழுத்திக் கொண்டு வேறொரு விசையை அழுத்தினால் அதன் இயல்பான பணியைச் செய்யாமல் வேறு பணியைச் செய்யும் — modifier key
உளவியல் போராட்டம், உடலியல் அறிகுறிகளாக வெளிப்படுதல் — conversion
ஒன்று இருந்த இடத்தில் வேறு ஒன்றை வைத்தல். மாற்றீடு செய்கை — alteration, substitution, change
மாற்றம்
ஆற்றோரத்தில் சரிந்து தாழ்ந்துள்ள நிலம் ( xiii, 172.)
பாதை மாற்றம் — change in flow, breakthrough
மறுசொல்
பிற — the other, remaining
ஓர் உவமைச்சொல் ( பொ. 286.)
போக்குவீராக.
ஒரு இடத்திலிருந்து வேறொன்றுக்கு தகவல்களை அனுப்ப எடுக்கும் நேரம். மாற்றலின் ஆரம்பத்திற்கும் முடிவுக்கும் இடையில் உள்ள நேரம் — transfer time
பிற
கொடாமை ()
மற்றவர் — another person
பகைவர்
சக்களத்தி
ஒரு தொகுதியின் அழுத்தம், பருமன் முதலிய பண்புகளில் ஏற்படும் மாற்றம். இதில் மாற்றம் முழுவதும் நடுநிலையில் தொகுதி இருக்கும் reversible reaction-மீள்மாறுவினை: முதல்நிலையிலிருந்து மாறு… — reversible change
நினைத்தது நடக்கவில்லையே என்ற வருத்தம் — cheating
அளவில்லாத — limitless
காண்க: மணற்றரை
கத்தூரி
Appreciation
காண்க: மதிரை