மாற்றம்

māṟṟam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சொல், மறைத்தல், எதிர்மொழி, பகை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 333)
2.
மறுமொழி, (குறள் 725).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 186)
3.
ஒரு குறிப்பிட்ட கால அளவின் போது பழைய மற்றும் புதிய பொறியமைவுகள் இரண்டையும் இயக்கும்படி செய்து ஒரு புதிய தரவு செய்முறைப்படுத்தும் பொறி யமைவுக்கு மாற்றக் கூடிய செய்முறை. — parallel conversion
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: இணை மாற்றம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1080)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e27hcgd4/

தமிழ்
“மாற்றம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e27hcgd4/
APA
Oliyon Research. (2026). மாற்றம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/e27hcgd4/
MLA
"மாற்றம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e27hcgd4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment