நிலைமாற்றம்

nilaimāṟṟam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உளவியல் போராட்டம், உடலியல் அறிகுறிகளாக வெளிப்படுதல் — conversion
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: மாற்றம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 334)
2.
ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு ஒரு பொருள் மாறுதல். எ-டு. பனிக்கட்டி நீராதல் — change of state
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 80)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rn65w95s/

தமிழ்
“நிலைமாற்றம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rn65w95s/
APA
Oliyon Research. (2026). நிலைமாற்றம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rn65w95s/
MLA
"நிலைமாற்றம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rn65w95s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment