மாறுதல்

māṟutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மாற்றம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாறுதல்)
2.
விற்றல்(உத்தரம் )
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 333)
3.
இறத்தல், மாற்றமடைதல்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 225)
4.
தான் சார்ந்த குழுவின் இயல்பில் இருந்து மாறுபட்ட குணங்களைக் கொண்ட ஒருவர் — variation
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1140)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gszrwags/

தமிழ்
“மாறுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gszrwags/
APA
Oliyon Research. (2026). மாறுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/gszrwags/
MLA
"மாறுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gszrwags/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment