தெற்று

teṟṟu
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இடறு. தெற்றுகாலின ரோடி னர் ( சிவவிரத. 139)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெற்று)
2.
தடைப்படு. இல்வாழ்க்கை யென்னு மியல்புடை வான்சகடஞ் செல்லாது தெற் றிற்று நின்று ( 158, பக். 39)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெற்று)
3.
மாறுபடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெற்று)
4.
பிழைசெய்தல். தெற்றினார் புரங்கள் செற்றார் ( திருநீலகண்ட. 3)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெற்று)
5.
முறுக்கிக்கொள் . தெற்று கொடி முல்லையொடு ( 622, 6)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெற்று)
6.
இகலுதல். சுமவாது மருட்டி யெங்குந்தெற்றிய விவனையோமுன் றெரிப்ப தின்று ( 30, 23)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெற்று)
7.
திக்கு, வாய் கொன்னு; (வார்த்தை, பேச்சு) தடுமாறு (பேசும்போது சொற்கள் தடைபட்டு, முழு ஒலிப்புப் பெறாதிருத்தல்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெற்று)
8.
செறி. கற்றவர் தெற்றிவர ( பெரியாழ். 1, 5, 8)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெற்று)
9.
மோது. தெற்று வெண்டிரைச் சரையு ( சிவ நாம. 135)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெற்று)
10.
அலைத்தல். தேரரக்கன் மால்வரையைத் தெற்றியெடுக்க ( 46, 8).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெற்று)
11.
தடு பிணப் பெருங் குன்றந் தெற்றி ( சம்புமாலி. 19)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெற்று)
12.
மாற்று இது சந்திரன் தொழிலைத் தெற்றினமையால் தெற்றுருவகம் (அலங். 18, உரை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெற்று)
13.
பல்லைக்கடித்தல். தெற்றின ரெயிறுகள் ( கரன். 104)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெற்று)
14.
பின்னு. குடம்பைநூ றெற்றி ( கணபதிதுதி.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெற்று)
15.
தொடு. ஆய்பூந்தட்டத் தகத்தோடு தெற்றிய தாமம் ( வத்தவ. 7, 26)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெற்று)
16.
இறுக்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெற்று)
17.
பின்னுகை, சிக்கல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெற்று)
18.
இடறுகை, தடுமாற்றம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெற்று)
19.
வேலியடைப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெற்று)
20.
செறிவு தெற்றார் சடைமுடியான் ( 34, 5)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெற்று)
21.
மாறுபாடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெற்று)
22.
தவறு
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெற்று)
23.
தேற்றம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெற்று)
24.
தடைப்படுதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 232)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g65xxfae/

தமிழ்
“தெற்று”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g65xxfae/
APA
Oliyon Research. (2026). தெற்று. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/g65xxfae/
MLA
"தெற்று." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g65xxfae/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment