ஜெனீ
jeṉī
பொருள்கள் · Senses
1.
தகவல் பரிமாற்றத்துக்கான ஜெனரல் எலெக்ட்ரிக் பிணையம் என்று பொருள்படும் General Electric Network for Information Exchange என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஜெனரல் எலெக்ட்ரிக் இன்பர்மேஷன் சர்வீஸ் (General Electric Information Services) உருவாக்கிய ஒரு நிகழ்நிலை (online) தகவல் சேவை. வணிகத் தகவல் மேடை, வீட்டுக்கான பொருள் வாங்கல், செய்திகள் மற்றும் மின்னஞ்சல் பரிமாற்றம் போன்ற சேவைகளை ஜெனி வழங்குகிறது
— GEnie
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f2aabf7a/
தமிழ்“ஜெனீ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f2aabf7a/APA
Oliyon Research. (2026). ஜெனீ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/f2aabf7a/MLA
"ஜெனீ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f2aabf7a/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment