{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/f2aabf7a/", "data": {"id": "f2aabf7a", "url": "https://nigandu.oliyonresearch.com/e/f2aabf7a/", "kind": "word", "headword": "ஜெனீ", "romanization": "jeṉī", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:37.230369+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தகவல் பரிமாற்றத்துக்கான ஜெனரல் எலெக்ட்ரிக் பிணையம் என்று பொருள்படும் General Electric Network for Information Exchange என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஜெனரல் எலெக்ட்ரிக் இன்பர்மேஷன் சர்வீஸ் (General Electric Information Services) உருவாக்கிய ஒரு நிகழ்நிலை (online) தகவல் சேவை. வணிகத் தகவல் மேடை, வீட்டுக்கான பொருள் வாங்கல், செய்திகள் மற்றும் மின்னஞ்சல் பரிமாற்றம் போன்ற சேவைகளை ஜெனி வழங்குகிறது", "needs_definition": false, "gloss_en": "GEnie", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 648"}]}}