நொதி
noti
பொருள்கள் · Senses
1.
உயிர்வேதியியல் வினைகளில் அவற்றின் விரைவை பெரிய அளவிலே மாற்றம் செய்யவல்ல ஒரு புரதப்பொருள்.
— enzyme
2.
பல்வேறு உடல் இயக்கத்திற்கு மிகவும் இன்றியமையாதது. எடுத்துக்காட்டாக உடலில் உணவு செரித்தலுக்கு பயன்படும் பல நொதிகளில் பெப்ஃசின் (pepsin) என்பதைக் கூறலாம்.
3.
வினை நடைபெறுவதற்கு தேவையான ஆற்றல் குறைப்பின் மூலம் வேதி வினை நடப்பதற்கு உதவும் புரதம்.
4.
செடிகொடிகளிலும் தொழிற்படும் ஒரு பொருள்
5.
இது வைட்டமின்'பி' தொகுதி நிறைந்தது
6.
பெருஞ்சோறு
7.
நுரைத்தல் உண்டாக்கும் ஒரணுவுடைய பூஞ்சணம். இது வைட்டமின்-'பி' தொகுதி நிறைந்தது
— yeast
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sbufb2e2/
தமிழ்“நொதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sbufb2e2/APA
Oliyon Research. (2026). நொதி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/sbufb2e2/MLA
"நொதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sbufb2e2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment