பெரணி
peraṇi
பொருள்கள் · Senses
1.
இவற்றிற்குக் குறிப்பிடக்கூடிய இலை, தண்டு, வேர் என்னும் உறுப்பு வேறுபாடு உண்டு. இவ்வுறுப்புகளில் மரத்திசுவும் பட்டைத் திசுவும் இருக்கும். இலைகள் ஒளிச்சேர்க்தை நடத்துபவை. இலைகளின் அடியில் சிதல்கள் இருக்கும். இவற்றின் வாழ்க்கைச் சுற்றில் தலைமுறை மாற்றம் உண்டு
— pteridophyta
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s4j45a7k/
தமிழ்“பெரணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s4j45a7k/APA
Oliyon Research. (2026). பெரணி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/s4j45a7k/MLA
"பெரணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s4j45a7k/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment